அதிமுகவுடன் கைகோர்க்க தயார்: கருணாநிதி
சென்னை:
காவிரிப் பிரச்சனைக்காக வேறுபாடுகளை மறந்து அதிமுகவுடன் இணைந்து போராட தயாராகஇருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கருணாநிதிக்கு புத்து சுவாதீனமில்லை என்பது உள்பட, எனக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா கூறிவரும் எல்லா கருத்துக்களை எல்லாம் மறந்துவிட்டு, மாநிலத்தின் நலனுக்காகவும், மக்களுக்காகவும்அதிமுகவுடன் கைகோர்த்துப் போராட நான் தயாராக இருக்கிறேன்.
மாநில நலனுக்காக மற்ற கட்சிகளுடன் இணைந்து குரல் கொடுத்த திமுக ஒருபோதும்தயங்கியதில்லை. ஆனால், கடந்த காலங்களில் ஒத்துழைக்க மறுத்தது யார் என்பதை மக்கள்அறிவார்கள்.
அதே நேரத்தில் காவிரி பிரச்சனையில், எதிர்க் கட்சிகளுக்கு எச்சரிக்கும் விடுக்கும் வகையில்முதல்வர் அழைப்பு விடுப்பது சரியல்ல.
காவிரி நடுவர் மன்றத்தை முடக்கும் கர்நாடகத்தின் முயற்சியை முறியடிக்க திமுக எதையும் செய்யும்.இந்த விஷயத்தில் மத்திய அரசு அமைதி காப்பதை ஏற்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.
-
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
அரசியலுக்கு வாய்யா.. கலைஞர் அழைத்தும் போகாத பாரதிராஜா! ஜெயலலிதாவுக்கும் நோ! கடைசி வரை கலைஞர் தான்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications