காவிரி: வாசனின் கோரிக்கை
சென்னை:
காவிரி நடுவர் மன்றத்தைக் கலைக்க வேண்டும் என்று கோரி கர்நாடகம் எடுத்து வரும் நடவடிக்கைகளைமுறியடிக்கும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு உடனே நடத்தி முடிவுகளை எடுக்க வேண்டும்என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நடுவர் மன்றத்தைக் கலைக்கும் முயற்சிகளில் கர்நாடகம்இறங்கியுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு இந்த முடிவுஎடுக்கப்பட்டுளளது.
எனவே தமிழகத்திலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து, கர்நாடகத்தின் முயற்சிகளைமுறியடிக்க முடிவெடுக்க வேண்டும்.
தற்போது மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பு சம்பா பயிருக்குப் போதுமானதாக இல்லை. கர்நாடகம் தண்ணீர்கொடுத்தால்தான் சம்பா பயிரைப் பாதுகாக்க முடியும்.
இந் நிலையில், நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரவுள்ள நிலையில் அதைத் தடுத்து தமிழகத்திற்கு பெரும்பாதகம் விளைவிக்க கர்நாடக அரசும், அரசியல்வாதிகளும் நினைப்பது மிகவும் கொடுமையானது என்றுகூறியுள்ளார் வாசன்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications