யானைக்கால் மாத்திரை: மேலும் இருவர் சாவு
திருச்சி - பெரம்பலூர்:
வயதானவர்களுக்கு யானைக்கால் தடுப்பு மாத்திரைகளை கொடுத்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை இணை இயக்குனர் ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.
இந் நிலையில் இந்த மாத்திரை சாப்பிட்ட மூதாட்டி உள்ளிட்ட மேலும் இருவர் பலியாகியுள்ளார்.
திருச்சி காஜாமலை, கருமண்டபம் ஆகிய பகுதிகளில் யானைக்கால் தடுப்பு மாத்திரைகளை சாப்பிட்ட 4 பேர்இறந்தனர். இறந்த நான்கு பேரும் வயதான பெரியவர்கள்.
இந்த சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திரன்,
யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகளை வயதானவர்களுக்கு வழங்கக் கூடாது என்று சுகாதாரத்துறைஊழியர்களுக்கு அறிவுறுத்தியிருந்தோம். மேலும், ஆஸ்த்மா, இதயநோய் உள்ளவர்கள் இந்த மாத்திரையைசாப்பிடக் கூடாது.
ஆனால் சம்பவம் நடந்த பகுதிகளில் வயதானவர்களுக்கு இந்த மாத்திரைகள் வினியோகிக்கப்பட்டுள்ளன.இறந்தவர்களுக்கு வேறு நோய் ஏதாவது இருந்ததா என்பது குறித்தும் ஆராய உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
இதற்கிடையே, யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரை சாப்பிட்ட மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார். இந்தமாத்திரை சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 50 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூரில்..
திருச்சியை ஒட்டிய மாவட்டமான பெரம்பலூரிலும் சந்தானம் என்ற மூதாட்டியும் யானைக்கால் மாத்திரைசாப்பிட்டு உயிரிழந்துள்ளார்.
பெரம்பலூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications