துபாயில் ரூ.1 கோடி கொள்ளை : 7 இந்தியர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
துபாய்:
துபாயில் இந்திய கரன்சி மாற்றும் நிறுவன உரிமையாளரிடம் ஒரு கோடி ரூபாய் கொள்ளை அடித்த பெண் உட்பட 7 இந்தியர்களைபோலீஸார் கைது செய்தனர்.
மிக் என்ற இந்தியப் பெண் உள்ளூர் விமான நிறுவனத்தில் பாதுகாப்புப் பிரிவின் உயர் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். இவர்இந்தியாவைச் சேர்ந்த ஆறு பேருடன் கூட்டுச் சேர்ந்து கரன்சி மாற்றும் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரிடம் கொள்ளை அடிக்கத்திட்டமிட்டனர்.
அந் நிறுவன உரிமையாளர் ஒரு கோடி ரூபாயுடன் துபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தபோது, அவரைப் பின் தொடந்த இக்கும்பல், உரிமையாளரிடம் இருந்து பணத்தைக் கொள்ளை அடித்துச் சென்றது.
இச் சம்பவம் நடந்தது கடந்த மே 29ம் தேதி. இது குறித்து விசாரித்து வந்த துபாய் போலீஸார் தங்கள் விசாரணை முடிவில் மிக்உட்பட இந்தியர்கள் ஏழு பேரையும் கைது செய்தனர்.
More From
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications