காவிரி: கர்நாடகத்திற்கு உலக வங்கி கடன் மறுப்பு
பெங்களூர்:
காவிரி நீரை முழுக்க, முழுக்க தானே பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கர்நாடக அரசு அமலாக்கவுள்ள பாசனத்திட்டங்களுக்காக கடன் வழங்க உலக வங்கி மறுத்துவிட்டது.
கர்நாடக அரசுக்கு உலக வங்கி அளித்த உதவித் தொகையால் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து மறு ஆய்வுசெய்யும் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட உலக வங்கி இயக்குநர்மைக்கேல் கார்டர் கூறியதாவது:
காவிரி நீர்ப்பாசனப் பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களைத் தூர் வாரவும், அவற்றை அபிவிருத்திசெய்யவும் உலக வங்கி கடன் அளிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு கேட்டுக் கொண்டது. காவிரி நதி நீர்ப்பிரச்சினை தொடர்பாக காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பட்டு விவாதம் நடந்து வருகிறது.
இதனால் காவிரி நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டங்களுக்கு கடன் உதவி அளிக்க முடியாது என்று உலக வங்கிஏற்கனவே தெரிவித்து இருந்தது. தற்போது இரண்டாவது முறையாகவும் கடன் அளிக்க முடியாது என்பதைத்தெரிவித்துள்ளோம் என்று கூறினார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications