2 சிங்களர்கள் கைது:ரூ. 5 கோடி ஹெராயின் பறிமுதல்
சென்னை:
இலங்கையைச் சேர்ந்த சிங்களர்கள் இருவரிடம் இருந்து ரூ. 5 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த அவர்களை போதைப் பொருள் தடுப்புத்துறையினர் முற்றுகையிட்டுஇதனைப் பறிமுதல் செய்தனர்.
போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவின் தென் மண்டல இயக்குனர் சங்கர் ஜிவால் தலைமையிலான டீம்இந்த அதிரடி சோதனை நடத்தி ஹெராயினையும் அதை இலங்கைக்குக் கடத்த முயன்ற இருவரையும் கைதுசெய்தது.
மும்பையில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த 4.85 கிலோ ஹெராயினை இலங்கைக்கு அவர்கள் கடத்திச் செல்லஇருந்தனர்.
இது குறித்து சங்கர் ஜிவால் கூறுகையில்,
இந்தக் கடத்தலில் இலங்கைத் தமிழர்கள் யாரும் ஈடுபடவில்லை. அதே போல சென்னையில் யாருக்கும் இதில்தொடர்பில்லை. கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் சிங்களர்கள். கைப்பற்றப்பட்ட ஹெராயினின் சர்வதேசசந்தை மதிப்பு ரூ. 5 கோடி இருக்கும்.
இந்த ஆண்டில் மட்டும் 115 கிலோ ஹெராயினை தென் மண்டல போதைப் பொருள் தடுப்புத்துறைகைப்பற்றியுள்ளது என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications