விசாரணைக்கு புதிய அதிகாரி நியமனம்
மதுரை:
ஜெயலட்சுமி வழக்கை விசாரிக்க மூத்த காவல்துறை அதிகாரியான டிஐஜி மாகாளி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை ஜெயலட்சுமி தொடர்பான விவகாரங்களை தென் மண்டல ஐஜி ராஜேந்திரனின் மேற்பார்வையில் கூடுதல்எஸ்.பி. ஆறுமுகம் தான் விசாரித்து வந்தார்.
அவரது பரிந்துரையின்பேரில் தான் இன்ஸ்பெக்டர்கள் மலைச்சாமி, இளங்கோவன், சப்-இன்ஸ்பெக்டர் ஷாகஜான்ஆகியோர் உள்பட பல அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். (இதில்இளங்கோவன் தலைமறைவாக உள்ளார்)
ஆனால், ஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்த அதிகாரிகளில் பலரும் ஆறுமுகத்தின் ரேங்குக்குஇணையானவர்கள் அல்லது உயர் பதவியில் இருப்பவர்கள். இதனால் அவர்களிடம் ஜூனியர் அதிகாரியானஆறுமுகம் விசாரணை நடத்துவதில் சிக்கல் எழுந்தது.
குறிப்பாக எஸ்.பி. சொக்கலிங்கம், எஸ்.பி. ராஜசேகர் ஆகியோரிடம் விசாரணை நடத்துவதில் பிரச்சனைஏற்பட்டது.
இதையடுத்து ஆறுமுகத்துக்குப் பதிலாக போலீஸ் நிர்வாகப் பிரிவு டிஐஜியாக உள்ள மாகாளி விசாரணைஅதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்குத் தடை கோரி தமிழக போலீஸ் மதுரை உயர் நீதிமன்றத்தில் நேற்றுதாக்கல் செய்த வழக்கில் கூட, இந்த வழக்கை மூத்த அதிகாரியைக் கொண்டு விசாரிக்கத் தயார் என்றுதெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications