ரயில்+கோவில்: குடும்பத்துடன் தமிழகத்தில் லாலு
சென்னை:
தமிழகத்தில் பல்வேறு திட்டங்களைத் துவக்கி வைக்கவும் புனித யாத்திரை மேற்கொள்ளவும் ரயில்வேத் துறைஅமைச்சர் லாலு பிரதாச் யாதவ் தனது மனைவியும் பிகார் முதல்வருமான ராப்ரி தேவி மற்றும் 12 குழந்தைகளுடன்இன்று சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் அவர்களுக்கு பா.ம.கவைச் சேர்ந்த ரயில்வேத்துறை இணையமைச்சர் வேலுவும் அக்கட்சியினரும் சிறப்பான வரவேற்பளித்தனர். இன்று திருப்பதி செல்லும் லாலு திருப்பதி-காட்பாடி மின்சார ரயில்பாதையைத் துவக்கி வைக்கிறார்.
பின்னர் திருப்பதி ஆலயம் சென்று ஏழுமலையானை தரிசிக்கும் அவர், திருச்சானூர் அம்மனையும் தரிசித்துவிட்டு,காளகஸ்தி கோவிலுக்குச் செல்கிறார்.
நாளை ஆந்திராவில் பல ரயில் திட்டங்களைத் துவக்கி வைத்துவிட்டு மீண்டும் சென்னை வரும் அவர், 18ம் தேதிதிருவள்ளூர்-பட்டாபிராம் இடையிலான புதிய அகல ரயில் பாதையை திறந்து வைத்துவிட்டு, புதிய ரயில்திட்டங்களை பார்வையிட மதுரை செல்கிறார்.
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கும் அவர் குடும்பத்தினருடன் செல்வார் என்று தெரிகிறது. 21ம் தேதி வரைஅவர் தமிழகத்தில் இருப்பார்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications