திருப்பதி பிரமோற்சவம்: இன்று தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
திருமலை திருப்பதி ஆலய பிரம்மோற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்த விழாவை பிரம்ம தேவனே முன்னின்று நடத்துவதாக ஐதீகம். இன்று தொடங்கும் விழா வரும் 24ம் தேதிவரை நடக்கும்.
இந்த 9 நாள் பிரம்மோற்சவத்தின்போது ஸ்ரீமலையப்ப சுவாமி தினந்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் ஊர்வலம்வந்து பக்தர்களை ஆசிர்வதிப்பார். இன்று மாலை 5.30 மணிக்கு துவாஜா ரோகனம் எனப்படும் கொடியேற்றநிகழ்ச்சி நடக்கும்.
இன்றிரவு 9 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீதேவி பூமாதேவி சமேதரராய், ஆதிஷேச வாகனத்தில் மாட வீதிகளில்வேங்கடேச பெருமாள் வலம் வருவார்.
20ம் தேதி கருட வாகனத்தில் வலம் வருவார். கருட சேவை எனப்படும் இந் நிகழ்ச்சி மிகப் பிரபலமானது.அன்றைய தினம் சுவாமிக்கு மகர கண்ட மாலை சாற்றப்படும். 24ம் தேதி சக்ர ஸ்நானத்துடன் கொடி இறக்கப்பட்டுபிரம்மோற்சவ விழா நிறைவு பெறும்.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications