நெல்சன் மண்டேலாவுடன் அப்துல் கலாம் சந்திப்பு
ஜோகானஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்க விடுதலை வீரர் நெல்சன் மண்டேலாவை ஜனாதிபதி அப்துல் கலாம் நேரில் சந்தித்துப் பேசினார்.
தென் ஆப்பிரிக்காவில் 4 நாள் சுற்றுப் பயணத்தில் உள்ள கலாம், ஜேகானஸ்பர்க்கில் மண்டேலாவை சந்தித்தார்.அப்போது இருவரும் கட்டித் தழுவிக் கொண்டனர்.
இச் சந்திப்பின்போது ஏழைக் குழந்தைகளுக்கு உதவும் நெல்சன் மண்டேலா குழந்தைகள் நிதிக்கு இந்தியாவின்சார்பில் ரூ. 70 லட்சம் வழங்குவதாக கலாம் அறிவித்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய மண்டேலா, தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவின் பங்குமகத்தானது என்றார்.
கலாம் பேசுகையில், மண்டேலா ஒரு மகத்தான ஆத்மா. எனது இந்தப் பயணத்தில் நான் மறக்கவே முடியாத ஒருநிகழ்ச்சி இந்த மாமனிதரை சந்தித்தது தான். அவ-ரது லாங் வாக் டூ பிரி-டம் (விடு-த-லைக்-கான நீண்ட பய-ணம்) என்றநூலை படித்-தது முதல் அவ-ரைப் பார்க்க வேண்-டும் என்று மிக-வும் ஆவ-லாக இருந்-தேன். அவ-ரைப் பார்த்-ததுஎனக்கு மிக-வும் சந்-தோ-ஷ-மாக உள்-ளது.
மண்-டே-லா-வின் எழுத்-துக்-கள் தென் ஆப்-ரிக்-கா-வில் விடு-த-லைத் தீயை மூட்-டி-யி-ருக்-கின்-றன. சிறையில் இருந்துகொண்டே எப்படி எழு-தி-னீர்-கள் என்று அவ-ரி-டம் கேட்-டேன். அதற்கு மண்டேலா, நான் நன்-றாக டீ போடு-வேன்என்று அங்-குள்ள அதி-கா-ரிகளி-டம் கூறுவேன். தின-மும் டீ போட்-டுத் தரு-கி-றேன் என்-றும் அவர்-க-ளி-டம்சொல்வேன். இது அவர்-க-ளு-டைய கோபத்தை குறைத்-தது. அத-னால் இரவு முழு-வ-தும் எழுத வாய்ப்-புக் கிடைத்துஎன்று கூறினார்.
மண்-டேலா என்-னி-டம், நீங்-கள் காந்-தியை எங்-க-ளுக்கு தந்-தீர்-கள். நாங்-கள் மகாத்-மா-வாக அவ-ரைத் திருப்-பித்தந்-தோம் என்று கூறியதாக கலாம் தெரிவித்தார்.
முன்னதாக ராபன் தீவில் மண்டேலா 27 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்த சிறிய அறை கொண்ட சிறைச்சாலையை கலாம் பார்வையிட்டார்.
பின்னர் டர்பனில் வெள்ளைக்காரர்களால் மகாத்மா காந்தி ரயிலில் இருந்து கீழே தள்ளப்பட்ட ரயில்நிலையத்தையும் அப்துல் கலாம் பார்வையிட்டார். 111 ஆண்டுகளுக்கு முன் கருப்பு மனிதர் என்று சொல்லிகாந்தியடிகளுக்கு நேர்ந்த அந்த அவமதிப்பு தான் அவரை பிற்காலத்தில் பெரும் சுதந்திரப் போராட்ட வீரராகமாற்றியது.
மகாத்மாவின் நினைவைப் போற்றும் வகையில் அந்த ரயில் நிலையத்தில் நினைவகமும் வைக்கப்பட்டுள்ளது. அந்தநினைவிடத்தை கலாம் , உணர்ச்சிவசப்பட்டவராய் சுற்றி வந்தார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications