பிளாஸ்டர்-ஆப்-பாரிஸ் சிலைகளை கரைக்க தடை
சென்னை:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பச்சைக் களிமண்ணால் ஆன சிலைகளை மட்டும் கடலில் கரைக்கலாம் என்றுசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரசாயனப் பூச்சினால் ஆன விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்திருந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, தினகரன் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர்.
அதன்படி, பச்சைக் களிமண்ணால் ஆன சிலைகளை கடலில் கரைக்கலாம். ஆனால், பிளாஸ்டர் ஆப் பாஸினால்ஆன சிலைகளையோ, ரசாயனப் பூச்சு அடங்கிய சிலைகளையோ கடலில் கரைக்கக் கூடாது.
வாட்டர் கலர் எனப்படும் தண்ணீனால் ஆன பெயிண்டுகளை மட்டுமே பயன்படுத்தி சிலைகள்தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ரசாயனத்தினால் ஆன பெயிண்டுகளால் சிலைகளுக்கு வர்ணம் பூசியிருக்கக்கூடாது.
கரையிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்கு கடலில் படகுகள் மூலம் சென்றுதான் சிலைகளை கரைக்க வேண்டும்.சிலைகளை உடைத்து, சிதைத்து கரைக்கக் கூடாது என்று நீதிபதிகள் தினகரன், இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர்தங்களது உத்தரவில் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று காவல்துறைக்குதகவல் வந்துள்ளது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications