பெண்ணுடன் போலி காதல், கற்பழிப்பு: காவலர் கைது
வேலூர்:
இளம் பெண்ணை கற்பழித்து விட்டு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட ஆயுதப்படை காவலரை போலீஸார் கைதுசெய்தனர்.
வேலூர் ஆயுதப்படையில் எழுத்தராக பணியாற்றி வருபவர் சிவக்குமார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த காந்தலட்சுமி என்ற இளம்பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
காந்தலட்சுமியைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரிடம் நெருங்கிப் பழகிய சிவக்குமார் அருகே உள்ள கிராமத்திற்கு அழைத்துச்சென்று உடலுறவு வைத்துள்ளார்.
இந் நிலையில் கடந்த 10ம் தேதி வேறு ஒரு பெண்ணை திடீரென சிவக்குமார் திருமணம் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்தகாந்தலட்சுமி தனது குடும்பத்தினடம் நடந்ததைக் கூறினார்.
இதையடுத்து வேலூர் டிஐஜியிடம் காந்தலட்சுமியின் குடும்பத்தினர் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்திசிவக்குமாரை கற்பழிப்பு மற்றும் மோசடி வழக்கில் கைது செய்தனர்.
-
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications