சோனியா, சிங்குக்கு கருணாநிதி, வைகோ நன்றி
சென்னை:
தமிழை செம்மொழியாக அறிவித்துள்ளதற்காக பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், இதற்காக பெரும் உதவி புரிந்த காங்கிரஸ் தலைவர்சோனியா காந்திக்கும் திமுக தலைவர் கருணாநிதி நன்றி தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் டெல்லியில் பிரதமரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக இருந்தபல்வேறு தமிழறிஞர்களுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும் எனது முதல் நன்றிகள்.
தமிழை செம்மொழியாக அறிவிக்க தூண்டுதலாக இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும், செம்மொழியாக அறிவித்த பிரதமர்மன்மோகன் சிங்குக்கும் எனது நன்றிகள்.
அணில் ராமருக்கு உதவியதைப் போலத்தான் இந்த விஷயத்தில் திமுகவின் உதவியும் இருந்தது. தமிழ் செம்மொழியாகஅறிவிக்கப்பட்டதன் பெருமை திமுகவுக்கு மட்டுமே உரித்தானது அல்ல என்று கூறியுள்ளார் அவர்.
டெல்லியில் பிரதமரைச் சந்தித்த வைகோ தமிழை செம்மொழியாக அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தார். மேலும் பொடா சட்டத்தை ரத்துசெய்யும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கும் நன்றி தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்தார்.
-
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
அரசியலுக்கு வாய்யா.. கலைஞர் அழைத்தும் போகாத பாரதிராஜா! ஜெயலலிதாவுக்கும் நோ! கடைசி வரை கலைஞர் தான்! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications