இன்று விநாயகர் சதுர்த்தி: தமிழகத்தில் கோலாகலம்
சென்னை:
தமிழகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி படு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவில்களில் கூட்டம் அலைமோதுகிறது.
விநாயக பெருமானுக்கு மிகப் பிடித்தமான கொழுக்கட்டை, எள்ளுருண்டை, சுண்டல், பாயாசம், பொரிகடலை, அவல், அப்பம், தேங்காய்,பால், இளநீர், தேன், சர்க்கரை, முக்கனிகள், நாவல்பழம், விளாம் பழம், கரும்பு, பொங்கல், வடை, பயறு ஆகியவற்றை படையல்களாகப்படைத்து விநாயகப் பெருமானை பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.
களிமண் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிசால் செய்யப்பட்ட பல வண்ண, பல சைஸ் விநாயகர் சிலைகளின் விற்பனை கடந்த ஒருவாரகாலமாக படு வேகமாக நடந்து வந்தது. நேற்று மாலை முதல் பூஜைப் பொருட்களை வாங்க கடைத் தெருக்களில் கூட்டம் அலைமோதியது.
சதுர்த்தியையொட்டி தமிழகம் எங்கும் ஆயிரக்கணக்கான சிலைகள் தெருமுனைகளில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கும் பூஜைகள்நடத்தப்பட்டு வருகின்றன.
விநாயகர் சதுர்த்தி முடிந்த பின் வரும் 26ம் தேதி வரை இந்தச் சிலைகளை தெருக்களில் வைத்திருக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.அதன் பின் சிலைகளை அகற்றிவிட வேண்டும். அவற்றை பக்தர்கள் ஊர்வலமாகக் கொண்டு சென்று தண்ணீரில் கரைப்பர்.
சென்னை நகரில் நான்கு இடங்களில் விநாயகர் சிலைகளைக் கரைக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
செப்டம்பர் 25 மற்றும் 26 ஆகிய இரு நாட்களில் சென்னை நகரில் விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலை கரைப்புக்கு காவல்துறைஅனுமதி அளித்துள்ளது.
இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் சிவ சேனா ஆகிய அமைப்புகள் விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்த அனுமதிதரப்பட்டுள்ளது.
இந்த அமைப்புகள் விநாயகர் சிலைகளைக் கரைக்க நான்கு கடல் பகுதிகளை காவல்துறை ஒதுக்கியுள்ளது. எண்ணூ
விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் எங்கும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications