அக்.1ல் கேபிள் டிவி, தொலைபேசி கட்டணம் உயர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மத்திய அரசின் பட்ஜெட்டில் சேவை வரி 8 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தப்பட்டதால், வரும் 1ம்தேதி முதல் கேபிள் டிவி மற்றும் தொலைபேசிக் கட்டணம் உயர்கிறது.
2 சதவீத சேவை வரி அதிரிப்புடன் 0.2 சதவீத தீர்வை கல்வி வரியாக வசூலிக்கப்படுகிறது. எனவே மொத்தமாக10.2 சதவீதம் வரி அதிகிரித்துள்ளது.
இதனால் கேபிள் டிவி மற்றும் தொலை பேசி கட்டணங்கள் வரும் 1ம் தேதி முதல் உயர்கின்றன.
தற்போது சென்னையில் இலவச சேனல்களைப் பார்க்க 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அக்டோபரில் இருந்துரூ.2.20 காசு கூடுதலாக வசூலிக்கப்படும். கட்டண சேனல்கள் பார்ப்பவர்கள் தாம் பார்க்கும் சேனல்களின்கட்டணத்தில் 2.2 சதவீதம் கூடுதலாக செலுத்தவேண்டும்.
இதேபோல் தொலைபேசி கட்டணமும் 2.2 சதவீதம் அதிகரிக்கிறது.
More From
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications