ஜெயலட்சுமிக்கு தீடீர் நெஞ்சுவலி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
காவல் துறை அதிகாரிகளைக் கலக்கிய ஜெயலட்சுமிக்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டதால் தனியார்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அரசு காப்பகத்தில் இருந்து ஜெயலட்சுமி வெளியேறி தற்போது மதுரை எல்லீஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் வசித்துவருகிறார். இந் நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சிகிச்சைக்காக எல்லீஸ் நகரில் உள்ளகென்னட் மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றார். அவருக்கு பாதுகாப்பாக இருக்கும் போலீஸாரும் உடன்சென்றனர். சிகிச்சை பெற்ற சிறிதுநேரத்தில் அவர் மீண்டும் வீடு திரும்பினார்.
ஜெயலட்சுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், சாதாரண நெஞ்சுவலிதான். பயப்படும்படி எதுவும் இல்லை என்றுகூறினர்.
More From
-
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications