மதுரை-நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ்: லாலு துவக்கினார்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் இருந்து டில்லி நிஜாமுதீனுக்குச் செல்லும் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலை இன்று ரயில்வே அமைச்சர்லாலு பிரசாத் யாதவ் துவக்கி வைத்தார்.
இன்று காலை லாலு பிரசாத் யாதவ் , அவரது மனைவியும் பீகார் முதல்வருமான ரப்ரி தேவி மற்றும்குழந்தைகளுடன் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றார். அங்கு மீனாட்சி அம்மனை தரிசித்தார்.
பின்பு மதுரையில் இருந்து டில்லி நிஜாமுதீனுக்குச் செல்லும் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்துதுவக்கி வைத்தார். இந்த விழாவில் ரயில்வே துறை இணை அமைச்சர் வேலுவும் கலந்து கொண்டார்.
விழாவை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணித்து குறிப்பிடத்தக்கது.
More From
-
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications