அமெரிக்காவில் போலி நகை விற்பனை: இந்தியர் கைது
நியூயார்க்:
அமெரிக்காவில் போலி நகைகளை விற்ற இந்தியாவைச் சேர்ந்த நக்ை கடை அதிபரும், அவருடைய பெண்உதவியாளரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் நகைக் கடை வைத்திருப்பவர் விஜய் தாஸ்வானி. இந்தியரான இவர்,இதே பகுதியில் டிபானி என்ற பிரபல நகைக் கடையில் உள்ள நகைகளைப் போன்று போலியாக தயார் செய்துவிற்று வந்தார்.
இது குறித்து டிபானி நகைக் கடையினர் போலீஸில் புகார் செய்தனர். இதனையடுத்து விஜய் தாஸ்வானி கடையில்சோதனை செய்த போலீஸார், போலி நகைகள் இருப்பதைக் கையும் களவுமாக கண்டு பிடித்தனர். பின்பு விஜய்தாஸ்வானியையும், அவருக்கு உடந்தையாக இருந்த பெண் ஊழியரையும் கைது செய்தனர்.
கடையில் இருந்த ஏராளமான போலி நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பான வழக்கில்குற்றம் நிரூபிக்கப்பட்டால் கைது செய்யப்பட்ட இருவருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றுதெரிகிறது.
-
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications