தமிழை மத்தியில் ஆட்சி மொழியாக்குவோம்: திமுக
Subscribe to Oneindia Tamil
சென்னை:
செம்மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டதுபோல, மத்தியில் ஆட்சி மொழியாக்கவும் கோரிக்கை விடுத்து அதை நிறைவேற்ற முயல்வோம்என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
கோத்தகிரியில் தங்கியிருந்த அவர் இன்று காலை சென்னை திரும்பினார். ரயில் நிலையத்தில் திமுகவினர் அவருக்கு பிரமாண்ட வரவேற்புஅளித்தனர்.
பின்னர் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் கருணாநிதி பேசுகையில், தமிழ் இப்போது செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும், பெருமையையும் உங்களது முகங்களில் பார்க்கிறேன்.
இத்தோடு நமது பணி நின்று விடாது. தமிழ் மத்தியில் ஆட்சி மொழியாக வேண்டும். அதுவரை நமது பணி தொடரும், தொடர்ந்து அந்தக்கோரிக்கையை வலியுறுத்துவோம் என்றார் கருணாநிதி.
More From
-
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
அரசியலுக்கு வாய்யா.. கலைஞர் அழைத்தும் போகாத பாரதிராஜா! ஜெயலலிதாவுக்கும் நோ! கடைசி வரை கலைஞர் தான்!












Click it and Unblock the Notifications