ஈவ்-டீசிங் கொலை: 2 பேர் தப்பினரா?
சென்னை:
சென்னையில் பெண் சாப்ட்வேர் என்ஜினியர் கொல்லப்பட்ட வழக்கில் ஒரு முக்கியப் புள்ளியின் மகனை போலீசார்தப்ப வைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
தாயாருடன் மந்தைவெளியில் வசித்து வந்த சாப்ட்வேர் என்ஜினியரான ஸ்டெப்னா அட்டோவா (25), நட்சத்திரஹோட்டலில் வீக்-எண்ட் பார்ட்டியில் கலந்து கொண்டுவிட்டு ஸ்கூட்டரில் திரும்புகையில் காரில் விரட்டி வந்தவாலிபர்களால் கொல்லப்பட்டார். கார் மோதி அவர் இறந்தார்.
இதையடுத்து காரில் வந்ததாக ராஜா (21), வெங்டஷ்ே (24), நெஸ்லின் (16), டன்வர் (16) ஆகியோரை போலீசார்கைது செய்துள்ளனர்.
இவர்களுடன் காரில் இருந்த மேலும் இருவர் மீது கேஸ் போடாமல் போலீசார் தப்ப வைத்துவிட்டதாகக்கூறப்படுகிறது. இவர்களில் ஒருவர் விவிஐபியின் மகன் என்றும், இன்னொருவர் அவரது நண்பர் என்றும்தெரிகிறது. இதனால் அவர்களை போலீசார் விட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஈவ் டீசிங்: பெண் சாப்ட்வேர் என்ஜினியர் பலி
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications