டெல்லியில் இன்று காவிரி கண்காணிப்பு குழு கூட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது.
இக் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, பாண்டிச்சேர் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் பங்கேற்கின்றனர். 8மாதங்களுக்குப் பின் இக் கூட்டம் இன்று நடக்கிறது. இதற்கு முன்பு , காவிரி கண்காணிப்புக் குழுவின் அதிகாரிகள்மட்டக் கூட்டம் கடந்த ஜனவரி 19ல் நடந்தது.
இன்றைய கூட்டத்திற்கு மத்திய நீர்வளத் துறை செயலாளர் துகால் தலைமை வகிக்கிறார். கூட்டத்தில், இந்தாண்டுஜூன் முதல் செப்டம்பர் 20 வரை தமிழகத்துக்கு கர்நாடகா தர வேண்டிய நீரின் அளவில் 33 டிஎம்சிகுறைந்திருப்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என்று நீர்வளத் துறை அமைச்சக வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.
More From
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications