கருணாநிதிக்கு வைரமுத்து பாராட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழை செம்மொழியாக அறிவிக்க பாடுபட்ட திமுக தலைவர் கருணாநிதிக்கு கவிஞர் வைரமுத்து தலைமையில்கவிஞர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
திமுக தலைமைக் கழக அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு தமிழ் செம்மொழி போராட்டக் குழுத் தலைவர்வைரமுத்து தலைமையில் ஏராளமான கவிஞர்கள் இன்று சென்றனர்.
அங்கு கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தனர்.
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதற்காக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திஆகியோருக்கு நன்றி தெரிவிக்க நூறு கவிஞர்களோடு விரைவில் டெல்லி செல்வேன் என்று வைரமுத்துகூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications