எனக்கு தனிப்பட்ட இழப்பு: கலாம்
டெல்லி:
டாக்டர் ராஜா ராமண்ணாவின் மறைவு தனக்கு தனிப்பட்ட வகையில் நேர்ந்த மிகப் பெரிய இழப்பு என ஜனாதிபதிஅப்துல் கலாம் கூறியுள்ளார்.
அணு ஆராய்ச்சியில் டாக்டர் ராஜா ராமண்ணாவுடன் இணைந்து பணியாற்றிய ஜனாதிபதி அப்துல் கலாம்நேற்றிரவு மும்பை வந்தார். மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்த ராமண்ணாவைப்பார்த்துவிட்டு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு டெல்லி திரும்பினார்.
இந் நிலையில் இன்று அதிகாலையில் ராமண்ணா உயிரிழந்தார். இது தொடர்பாக கலாம் இரங்கல் செய்தியில்,
டாக்டர் ராஜா ராமண்ணாவின் மறைவு எனக்கு தனிப்பட்ட வகையில் நேர்ந்த மிகப் பெரிய இழப்பு. எனக்குநண்பராக குருவாக இருந்து வழிகாட்டியவர். அவுரங்காபாத்தில் இருந்த எனக்கு ராமண்ணாவின் உடல் நிலைமிகவும் மோசமாக இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து மும்பை சென்று அவருக்கு எனது மரியாதையைசெலுத்திவிட்டுத் திரும்பினேன்.
அந்த மாபெரும் மனிதர் உயிரோடு இருந்தபோதே, கடைசியாக அவரைப் பார்க்க வாய்ப்பு கொடுத்தஇறைவனுக்கு நன்றி.
அவரது மறைவால் ஏற்பட்டுள்ள காலியிடத்தை அவ்வளவு சீக்கிரமாக நிரப்பிவிட முடியாது என்று கூறியுள்ளார்.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications