கருணாவின் அண்ணன் புலிகளால் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
கருணாவின் அண்ணன் விநாயகமூர்த்தி சிவனேசதுரை என்ற ரெக்கியை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றனர்.
மட்டக்களப்புக்குள் ஆயுதம் தாங்கிய கும்பலுடன் புகுந்த ரெக்கி மீது புலிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ரெக்கியும்அவரது இரு மெய்க்காப்பாளர்களான எழிலன், துமிலன் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே ஈபிடிபியைச் சேர்ந்த சோமசுந்தரம் வர்ணகுலசிங்கம் என்பவரை கொழும்பில் விடுதலைப் புலிகள்சுட்டுக் கொன்றுள்ளனர். 39 வயதான சிங்கம், தனது வீட்டுக்கு அருகே காரை நிறுத்திவிட்டு இறங்கும்போதுசுடப்பட்டார்.
இத் தாக்குதலில் அவரது மனைவியும் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை இப்போது புலிகளின் புதிய கமாண்டரான கலோனல் பானுகண்காணித்து வருகிறார். இதுவரை அந்தப் பொறுப்பில் இருந்த ரமேஷ் மாற்றப்பட்டுவிட்டார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications