ஜெயலட்சுமி: நீதிபதிகளுக்கு மீண்டும் குண்டு மிரட்டல்
சென்னை:
ஜெயலட்சுமி வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதுதொடர்பாக வந்துள்ள மொட்டை கடிதம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜெயலட்சுமி விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்கக் கூடாது என்ற போலீசாரின் மேல் முறையீட்டு மனு மீதுநீதிபதிகள் பாலசுப்பிரமணியம், மாசிலாமணி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதலில் சிபிஐவிசாரணைக்கு உத்தரவிட்டதும் இந்த நீதிபதிகள் தான்.
இதை எதிர்த்து போலீசார் தாக்கல் செய்த மனு மீது விசாரணை முடிந்துவிட்டது. தீர்ப்பை நீதிபதிகள் தேதிகுறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.
ஜெயலட்சுமி விவகாரத்தில் ஏற்கனவே இந்த நீதிபதிகளுக்கு ஒருமுறை வெடிகுண்டு வீசுவோம் என்ற மிரட்டல்கடிதம் வந்தது. இப்போது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கூடாது, மீறினால் வெடிகுண்டு வீசுவோம் என்றுமிரட்டி இரண்டாவது முறையாக மொட்டைக் கடிதம் வந்துள்ளது.
போலீசாருக்கு ஆதரவாக இந்த மொட்டை கடிதம் வந்துள்ளதால், இதில் தொடர்புடைய காக்கிச் சட்டைகள் மீதேசந்தேகப் பார்வைகள் விழுகின்றன.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications