பெண்ணை கொன்று 30 பவுன் நகை கொள்ளை
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியரின் மனைவியைக் கொலை செய்து 30 பவுன் நகைகள்கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
ஓய்வு பெற்ற பேராசிரியரான.அப்புராஜ், காஞ்சிபுரத்தில் தனது மனைவி சாந்தியுடன் வசித்து வந்தார்.
இன்று அதிகாலை அவரது வீட்டுக்குள் நுழைந்த ஒரு கும்பல் சாந்தியை கத்தியால் குத்திக் கொலை செய்தனர்.பின்னர் அவர் அணிந்திருந்த தாலி உள்ளிட்ட 30 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டுதப்பியோடிவிட்டது.
போலீஸார் விரைந்து வந்து நடத்திய விசாரணையில், அப்புராஜின் வீட்டின் கீழ் பகுதியில் வாடகைக்கு வசித்துவந்த வாலிபர்தான் இந்த கொலை மற்றும் கொள்ளைக்குக் காரணம் எனத் தெரிய வந்தது.
தலைமறைவாகிவிட்ட அந்த வாலிபரையும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும் போலீஸார் தேடிவருகின்றனர்.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!











Click it and Unblock the Notifications