பரணீதரன் to
சென்னை:
காஞ்சி சங்கராச்சாரியாரின் வழிகாட்டுதலின்படி, சேலம் குட்டிச் சாமியாரான பரணீதரன் தனது பெயரை ஸ்ரீவித்யாசங்கர சரஸ்வதி ஸ்வாமிகள் என்று மாற்றி அமைத்துக் கொண்டுள்ளார்.
தமிழகத்தைக் கலக்கி வரும் இந்த பரபரப்பு சாமியார் முதலில் மதுரை ஆதினத்துடன் நெருக்கமானார். பின்னர்அவரிடம் இருந்து விலகி இப்போது காஞ்சி மடத்துடன் நெருக்கம் காட்டி வருகிறார்.
இந் நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சி மட இல்லத்தில் சங்கராச்சாரியார் ஸ்ரீஜெயந்திர சரஸ்வதிஸ்வாமிகளை சந்தித்த அவர், தனது பெயரை ஸ்ரீ வித்யாசங்கர சரஸ்வதி ஸ்வாமிகள் என்று மாற்றிக்கொண்டுள்ளார்.
காஞ்சி மகா பெரியவர் மற்றும் இப்போதைய சங்கராச்சாரியார் ஆகியோரின் பெயர்கள் வரும் வகையில் தனதுபுதிய பெயரை சூட்டிக் கொண்டுள்ளார் பரணீதரன்.
காஞ்சி சங்கராச்சாரியாரின் வழிகாட்டுதலின்படி செயல்படுவேன் என்றும் அதே நேரத்தில், சங்கர மடத்தில் சேரமாட்டேன் என்றும் பரணீதரன் அறிவித்துள்ளார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications