ரூ. 10 லட்சம் திருட்டு விசிடிக்கள் பறிமுதல்
சென்னை:
சென்னையில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள திருட்டு விசிடிக்கள் மற்றும் டிவிடிக்களை போலீஸார் பறிமுதல் செய்துஒருவரைக் கைது செய்துள்ளனர்.
முத்தியால்பேட்டை பகுதியில் காதர் இப்ராகிம் என்பவரது கடையில் இன்று சென்னை போலீஸார் திடீர் சோதனைநடத்தி ஏராளமான திருட்டு விசிடிக்கள், டிவிடிக்களை பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள10,000 சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காதர் இப்ராகிம் மீது காபிரைட் மீறல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத் தகவலை இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்த காவல்துறை ஆணையர் நடராஜ், கைது செய்யப்பட்டுள்ளகாதர் இப்ராகிமுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை வாங்கித் தருவோம் என்றார்.
முதல்வர் ஜெயலலிதாவை திரைப்படத் துறையினர் சந்தித்து திருட்டு விசிடி குறித்து புகார் தெரிவித்த பின்னர்சென்னை போலீஸார் மேற்கொண்ட முதல் நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications