சென்னை காவல் நிலையத்தில் கைதி மர்ம சாவு
சென்னை:
சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் செல்போன் திருட்டு தொடர்பாக பிடித்து வைக்கப்பட்டிருந்தஇளைஞர் லாக்கப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமரன் என்ற வாலிபரை சாஸ்திரி நகர் போலீஸார்,செல்போன் திருட்டு வழக்கில் கைது செய்து காவல் நிலைய லாக்கப்பில் அடைத்திருந்தனர்.
இன்று காலை செந்தில்குமரன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரதுஉடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சம்பவம் குறித்து துணை ஆணையர் சாஸ்திரி கூறுகையில், செந்தில்குமரன் தான் அணிந்திருந்த ஜட்டியின்நாடாவால் கழுத்தை இறுக்கித் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது என்றார்.
செந்தில்குமரன் அடித்துக் கொலை செய்யப்பட்டு விட்டதாக கூறி அவரது குடும்பத்தினர், உறவினர்கள் காவல்நிலையம் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications