நோபல் பரிசுக்கு வாஜ்பாய் பெயர் பரிந்துரை?
ஸ்டாக்ஹோம்:
உலக சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் சிபாரிசுசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் 2004ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற ஆஸ்திரிய பெண் எழுத்தாளரும்,கவிஞருமான எல்பிரெடி ஜெலினக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலக சமாதானத்துக்கான விருது பெறுவதற்காக சிபாரிசுப் பட்டியலில் 142 தனிப்பட்ட நபர்களிளின் பெயர்களும்,50 நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
தனிநபர் பட்டியலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரும் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. அதேபோல்அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்,பிரான்ஸ் அதிபர் ஜேக் சிராக், போப் ஆண்டவர் 2ம் ஜான்பால் ஆகியோர் பெயர்களும் இடம் பெற்றுள்ளதாகக்கூறப்படுகிறது.
நோபல் பரிசு கமிட்டி இந்த பெயர் பட்டியலை பரிசீலித்து பரிசுக்குரியவரை நாளை அறிவிக்கும்.இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்த வாஜ்பாயும் முஷாரபும் முயற்சிகள் மேற்கொண்டதற்காகஅவர்களது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இலக்கியதுக்கான நோபல்:
இந் நிலையில் இலக்கியத்துக்கான நோபல் பரிசை ஆஸ்திரிய எழுத்தாளரும், கவிஞருமான எல்பிரெடிஜெலினக்குக்கு வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பை நோபல் கமிட்டி இன்று அறிவித்தது.
பியானோ டீச்சர் என்ற திரைப்படத்துக்கு இவர் எழுதிய கதை இலக்கிய உலகத்தை இவர் பக்கமாகத் திரும்பியது.தனது எழுத்துக்களில் உலக அமைதியை வலியுறித்தி வருபவர்.
-
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications