ஒரு ஜாதிக்கு இட ஒதுக்கீடு: அரசுக்கு கண்டனம்
சென்னை:
ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர் சேர்க்கைக்கு குறிப்பிட்ட ஒரு சாதிக்கு மட்டும் இட ஒதுக்கீடுசெய்யப்பட்டிருப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று கண்டனம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த கவியரசி என்ற மாணவி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கில், ஆசிரியர் பயற்சி பள்ளி மாணவர் சேர்க்கைக்கு பிரமலைக் கள்ளர் சமூகத்தினருக்கென்று தனி இடஒதுக்கீடு செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு சரியல்ல, இந்த உத்தரவை ரத்து செய்துமுறைப்படி எனக்கும் ஒரு இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், கவியரசிக்கு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஒரு இடம் ஒதுக்கஉத்தரவிட்டார்.
மேலும் பிரமலைக் கள்ளர் சமூகத்திற்கு மட்டும் பிரத்யேக இட ஒதுக்கீடு செய்ததற்கு அரசுக்கு கண்டனம்தெரிவித்தார். இது குறித்து தமிழக அரசு ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications