உலக அமைதி: நோபல் பரிசு வென்ற ஆப்பிரிக்க பெண்
நைரோபி:
கென்ய நாட்டின் சுற்றுச்சூழல் ஆர்வலரும் அமைச்சருமான வாங்கரி மாதாய்க்கு 2004ம் ஆண்டுக்கான உலகஅமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
64 வயதான மாதாய் தான் நோபல் பரிசை வெல்லும் முதல் ஆப்பிரிக்க பெண்ணாவார்.
கென்யாவின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளத்துறை துணை அமைச்சராக உள்ள மாதாய், தனது நாட்டின்வறண்ட பகுதிகளிலும் மரங்களை நட்டு அவற்றை பசுமை பூமியாக மாற்றிக் கொண்டிருப்பவர். கிரீன் பெல்ட்இயக்கம் என்ற பெயரில் 1977ம் ஆண்டில் இவர் தொடங்கிய மரம் நடும் திட்டம் ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய இயற்கை வளத் திட்டமாகும்.
இதனால் கென்யாவின் பல வறண்ட பகுதிகள் பசுமையாயின. கென்யாவில் சுமார் 3 கோடி மரங்களை நட்டுள்ளமாத்தாயின் இயக்கம், ஆயிரக்கணக்கான மரக் கன்றுகள் விற்கும் நர்சரிகளையும் நடத்தி வருகிறது. இதனால்பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புக்கள் உருவாயின. இத் திட்டத்தின் பலன்கள் குறிப்பாகபெண்களைப் போய் சேரும் வகையில் செயல்பட்டார் மாத்தாய்.
உயிரியலில் டாக்டர் பட்டம் பெற்ற மாத்தாய், பேராசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி அமைச்சரானவர்.தீவிரமான மனித உரிமை ஆர்வலர்.
இந்த விருதுக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட 140க்கும் அதிகமானவர்களின் பெயர்கள்பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications