விடுதலையான 15 மீனவர்கள் மண்டபம் வந்தனர்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கைக் கடற்படையால் கடந்த 4-ம் தேதி கடத்திச் செல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் மண்டபம்வந்து சேர்ந்தனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சமீபத்தில் கடத்திச் சென்றனர். இவர்களில்15 பேர் விடுவிக்கப்பட்டனர். மற்ற 5 பேரும் இலங்கை மன்னார் மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
விடுவிக்கப்பட்ட 15 மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் இந்தியக் கடல் எல்லைக்கு அழைத்து வந்தனர்.15 பேரையும் இந்தியக் கடலோரக் காவல் படையினரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் மீனவர்களை மண்டபத்துக்கு இந்தியக் கடலோரக் காவல் படையினர் அழைத்து வந்தனர்.
இந் நிலையில், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 5 பேரையும் விடுவிக்கும்வரை வேலைநிறுத்தம்தொடரும் என்றும் ராமேஸ்வரம் மீனவர் சங்கப் பிரதிநிதி தேவதாஸ் தெரிவித்தார்.
More From
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications