செம்மொழி தமிழ்: கருணாநிதிக்கு இன்று பாராட்டு விழா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
செம்மொழியாக தமிழ் அறிவிக்கப்பட முக்கியப் பங்காற்றியமைக்காக திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழ்மொழி அகாடமிசார்பில் சென்னையில் இன்று பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
தமிழ்மொழி அகாடமியின் சார்பில் இன்று மாலை 6 மணிக்கு சென்னை எழும்பூர் ராணி மெய்யம்மை மண்டபத்தில் நடைபெறும்நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி தலைமை தாங்குகிறார்.
வழக்கறிஞர் ஆர்.காந்தி வரவேற்புரையாற்றுகிறார். எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், கவிஞர்கள் சுரதா, வைரமுத்து,பேராசியரா வா.சே. குழந்தைச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
கருணாநிதி ஏற்புரை நிகழ்த்துகிறார். ஜனநாயக முன்னேற்றக் கழக தலைவர் டாக்டர் ஜெகத்ரட்சகன் நன்றி உரையாற்றுகிறார்.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications