சென்னையில் மண் சரிந்து 3 பேர் சாவு
சென்னை:
சென்னையில் கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் மண்ணில் புதைந்து பலியாயினர்.
சென்னைப் புறநகரான கொடுங்கையூர் லட்சுமி அம்மன் நகர்பகுதியில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தசத்யநாராயணா என்பவரது வீட்டில் நீண்ட நாட்களாக கிணறு ஒன்று பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது.அந்தக் கிணறை தூர்வாரும் பணியில் ஆந்திர மாநிலம் ஓங்கோல் மாவட்டத்தைச் சேர்ந்த சாம்பையா, அர்ஜூன்,கேசவன் ஆகிய 3 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென்று மண் சரிவு ஏற்பட்டது. இதில் 3 பேரும் கிணற்றுக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்கள் மீதுமண் மூடியது. உடனடியாக தீயணைக்கும் படையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
தீயணைக்கும் படையினர் விரைந்து வந்து 3 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்களைக்காப்பாற்ற முடியவில்லை. இரவு 10 மணிக்கு மேல் அவர்கள் 3 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications