மேலும் தீவிரமாகும் ராமேஸ்வரம் மீனவர் போராட்டம்
ராமேஸ்வரம்:
காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களது போராட்டத்தைத் மேலும்தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
இலங்கை கடற்படையினர் அடிக்கடி ராமேஸ்வரம் பகுதி மீனவர்களைப் பிடித்துச் செல்வதைக் கண்டித்துராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீன்விற்பனை, ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டு அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கு ஆதரவாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களும், நாகப்பட்டனம்மீனவர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து தமிழக மீன்வளத்துறை இயக்குனர் ஜீவரத்தினம் மற்றும் அதிகாரிகள் ராமேஸ்வரம் சென்றுமீனவர்களுடன் பேச்சு நடத்தினர். ஆனால் இதில் மீனவர்கள் சமாதானம் அடையவில்லை.
தங்கள் மீதான இலங்கை கடற்படை, இலங்கை மீனவர்களின் தாக்குதலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள்உடனடியாக தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கூறிவிட்டனர்.
இந் நிலையில் போராட்டத்தைத் தீவிரப்படுத்தவும் தமிழக, புதுவை மீனவர் கூட்டமைப்பினர் முடிவுசெய்துள்ளனர். இது குறித்து விவாதிக்க இன்று மாலை ராமநாதபுரத்தில் தமிழக, புதுவை மீனவர்கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூடுகின்றனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications