இந்திய விதவைகள்: உதவ செரி பிளேர் கோரிக்கை
லண்டன்:
இந்திய விதவை பெண்களின் குழந்தைகளின் கல்விச் செலவிற்கான உதவித் தொகையை உயர்த்த இங்கிலாந்தில்உள்ள லூம்பா அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.
இந்த அறக்கட்டளை இந்தியாவில் 10 மாநிலங்களில் 1,100 குழந்தைகளுக்கு மாதம் ரூ. 500 வீதம் 5வருடங்களுக்கு கல்விக்கான உதவித் தொகை அளித்து வருகிறது.
இந் நிலையில் இந்த அறக்கட்டளைக்கு நிதி சேர்க்க லண்டனில் சிறப்பு இரவு விருந்து நடந்தது.
தீபாவளிக் கொண்டாட்டங்களின் ஒரு நடத்தப்பட்ட இந்த விருந்தில் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரின்மனைவி செரி பிளேர் உட்பட 400 முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு நிதியளித்தனர்.
நிகழ்ச்சியில் செரி பிளேர் பேசுகையில்,
இந்தியாவில் 33 மில்லியன் விதவைப் பெண்கள் உள்ளனர். 100 மில்லியன் குழந்தைகள் அவர்களைநம்பியுள்ளனர். அந்தக் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் லூம்பா டிரஸ்ட் உறுப்பினர்கள் அதிக நிதிவழங்க வேண்டும். இந்தியாவின் 29 மாநிலங்களிலும் தலா 100 குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை அளிக்கஇந்த டிரஸ்ட் முடிவு செய்துள்ளது என்றார்.
அறக்கட்டளையின் தலைவர் ராஜ் லூம்பா பேசுகையில், பாலின வேறுபாடு, மதம், சாதி வேறுபாடுகள் இன்றி உதவிவழங்கப்படவேண்டும் என்பதே இந்த டிரஸ்ட்டின் நோக்கமாகும். நமது உதவி மூலம் ஒரு விதவைப் பெண்ணின்மாத வருமானம் ரூ.1,500க்கும் குறையாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
இந்தக் கூட்டத்தில் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேக் ஸ்ட்ரா, இந்தியத் தூதர் கமலேஷ் சர்மா, லண்டன்மேயர் கென் லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
பரிதாபமாக சீரழியும் பாகிஸ்தான்.. இப்படியொரு நிலைமை ஏற்பட்டதே இல்லை.. ரொம்பவே மோசம்! -
மூழ்கடிக்கப்படும் ரூ.63,000 கோடி.. கடலுக்கு அடியில் அமையும் 73,000 டன் பிரம்மாண்டம்! என்ன மேட்டர் -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications