மெரீனா: ஜெ. துவக்கி வைக்கும் புதிய நீச்சல் குளம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் புதிப்பிக்கப்பட்ட நவீன நீச்சல் குளத்தை முதல்வர் ஜெயலலிதா வரும் 19ம் தேதிதிறந்து வைக்கிறார்.
மெரீனா கடற்கரையில் இருந்த நீச்சல் குளம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. அங்கிருந்த பழையடைல்ஸ்கள் அகற்றப்பட்டு புதிய டைல்ஸ்கள் பதிக்கப்பட்டன. உடை மாற்றும் அறை, பூங்கா, புல் தரை, நீர் ஊற்றுஆகியவற்றுடன் ரூ.50 லட்சம் செலவில் நீச்சல் குளம் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டது.
நீச்சல் குளத்தை சுற்றிலும் அழகான செடிகளும், இரும்பு வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீச்சல் குளத்தை19-ம் தேதி அதை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார்.
நீச்சல் குளத்திற்கு புதிய நுழைவுக் கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்துவருகிறார்கள்.
More From
-
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications