ஜெயலலிதாவுக்காக யாகம் நடத்திய அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
எதிரிகளின் சூழ்ச்சியை முறியடிக்க முதல்வர் ஜெயலலிதாவுக்காக பூவரசங்குப்பம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் மகா சுதர்ஷண சண்டிஹோமம் நடந்தது.
இதில் அமைச்சர் வேலுச்சாமி கலந்து கொண்டு முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் சங்கல்ப பூஜை செய்தார்.
இதற்காக நள்ளிரவில் அதிமுகவினர் கோவிலுக்கு வந்தனர். அதிகாலையில் இந்த ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு அபிஷேக ஆராதனைகள்நடந்தன. அப்போது ஜெயலலிதாவின் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.
இதையடுத்து காலை 8 மணியளவில் ஜெயலலிதாவின் பெயரில் சங்கல்ப பூஜைகள் நடந்தன.
பூஜை முடித்து வெளியே வந்த அமைச்சரை படமெடுக்க முயன்ற நிருபர்களை அவரும் அவரது பாதுகாப்பு அதிகாரிகளும் தடுக்கமுயன்றனர்.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications