நீதிபதியின் செல்போனை சுட்ட குரங்கு
திருச்சி:
திருச்சி மாவட்ட நீதிமன்றத்துக்குள் நுழைந்த குரங்கு நீதிபதியில் செல்போனையும் பேனாவையும் எடுத்துக் கொண்டு ஓடியது.
திருச்சி நீதிமன்ற வளாகத்தில் குரங்குகளின் தொல்லை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது.
இந் நிலையில் நீதிமன்ற அறைக்குள் நுழைந்த குரங்கு, துணை நீதிபதியின் செல்போனை எடுத்துக் கொண்டு மரத்தில் தாவிவிட்டது.அதனிடம் இருந்து செல்போனைப் பறிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.
இந் நிலையில் புத்திசாலி வழக்கறிஞர் ஒருவர் தனது செல்போனில் இருந்து, குரங்கு கையில் இருந்த செல்போனுக்கு டயல் செய்தார். அந்தபோன் வைப்ரேட்டர் மோடில் வைக்கப்பட்டிருந்ததால், செல்போன் வைப்ரேட் ஆனது.
கையில் இருக்கும் போன் திடீரேன அதிர்வதைக் கண்டு பயந்து போன குரங்கு அதை கீழே வீசியது. இதை பத்திரமாக கேட்ச் செய்தார்நீதிமன்ற ஊழியர் ஒருவர். செல்போனை கீழே போட்டாலும் பேனாவை அது விடவில்லை. பத்திரமாக எடுத்துச் சென்றுவிட்டது.
-
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது!












Click it and Unblock the Notifications