அரவிந்தர் ஆசிரம விவகாரம்: 4 பேர் கைது
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்களுக்கு செக்ஸ் கொடுமை இழைக்கப்படுவதாக எழுந்த புகார்தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கதார்பிரதாப் அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கியுள்ளார். இவரது மகள்கள்அருணாஸ்ரீ, நிவேதாஸ்ரீ, ஜெயஸ்ரீ, ராஜஸ்ரீ, ஹேமலதாஸ்ரீ ஆகியோர் ஆசிரமத்திற்கு சொந்தமான அடுக்குமாடிகுடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் தாங்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாகவும், தங்கள் அறைகளில் ஆபாச படங்கள்வீசப்படுவதாகவும் தேசிய மகளிர் ஆணையத்திடமும், முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்திலும் புகார்கொடுத்தனர்.
இதனையடுத்து முத்தியால்பேட்டை போலீஸார் பெண்கள் விடுதிக்கு சென்று விசாரணை செய்தபோதுஆபாசப்படங்களை கைப்பற்றினார்கள்.
இந்த வழக்கில், சந்திரமணி, சந்தோஷ், நஜால் மித்ரா, மற்றொரு சந்தோஷ் ஆகிய 4 பேரை போலீஸார் கைதுசெய்தனர். இவர்களிடம் நீண்ட நேரம் போலீஸார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அனைவரும் சொந்தஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந் நிலையில் பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரை நியமிக்க அரவிந்தர்ஆசிரம நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications