காசிமேடு மீனவர் பிரச்சினை: மார்க்சிஸ்ட் கண்டனம்
சென்னை:
தங்கள் பிரச்சினையைத் தீர்க்கக் கோரி கோட்டை நோக்கி பேரணி நடத்த முயன்ற காசிமேடு மீனவர்களைகாவல்துறை கைது செய்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்தது.
அக் கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டீஸல் விலை உயர்வை ரத்து செய்யக் கோரியும், வெளி மாநில மீன் விற்பனையை தடை செய்யக் கோரியும்குடும்பத்துடன் காசிமேடு மீனவர்கள் கோட்டையை நோக்கி நேற்று முன்தினம் பேரணி நடத்த முற்பட்டார்கள்.அவர்களை காவல்துறை கைது செய்தது. அரசின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவன்மையாக கண்டிக்கிறது.
மீனவர் சங்கங்களின் தலைவர்களை அழைத்துப் பேசி பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண அரசு முயலவேண்டும்என்று கூறியுள்ளார்.
ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம் நிறுவனத்தை புனரமைக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்குவரதராஜன் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில்,
இந்துஸ்தான் போட்டோ பிலிம் நிறுவனத்தை மூட மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் மூலம்ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றுவருகின்றனர். மேலும் இத்துறையில் உள்ள ஒரே ஒருபொதுத்துறை நிறுவனம் இதுவாகும். எனவே இந் நிறுவனத்தை மூடும் யோசனையைக் கைவிட்டு அதைபுனரமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications