3வது அணிக்கு வாய்ப்பில்லை: ராமதாஸ்
திருச்சி:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலின்போது 3வது அணி அமைவதற்கான வாய்ப்பே இல்லை என்று பாமகநிறுவனர் டாக்டர் ராமதாஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் புதிய அரசியல் சூழ்நிலை உருவாகி வருகிறது. எதிரும் புதிருமாக இருந்து வந்த பாமக நிறுவனர்ராமதாஸும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவனும் கை கோர்த்து செயல்படத்தொடங்கியுள்ளனர். இவர்கள் இருவரும், மதிமுகவும் சேர்ந்து வருகிற சட்டசபைத் தேர்தலில் புதிய கூட்டணியைஉருவாக்கப் போவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், தமிழகத்தில் 3வது அணி அமைவதற்கானவாய்ப்பே இல்லை. இதுதொடர்பாக வெளியாகும் செய்திகளில் கொஞ்சம் கூட உண்மை இல்லை.
மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாகநிறைவேற்றி வருகிறது.
சேது சமுத்திரம் திட்டத்தை மீனவர்களின் ஒட்டுமொத்த சம்மதத்தையும் பெற்ற பின்னரே நிறைவேற்ற வேண்டும்.இத்திட்டத்திற்கு காரைக்கால் பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மீனவர்கள்திருப்தி அடைந்த பின்னரே திட்டப் பணிகளை தொடங்க வேண்டும் என்றார் அவர்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications