லாரி -மினி வேன் மோதலில் 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே மினி வேன் மீது கண்டெய்னர் ஏற்றி வந்த லாரி மோதியதில் மினி வேனில் பயணம் செய்த 5பேரும் பரிதாபமாக இறந்தனர்.
காஞ்சிபுரம் அருகே சுங்குவார்ச்சத்திரம் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர்என்ற இடத்தில் உள்ள தொழிற்சாலைக்கு வேலைக்கு 4 பேர் மினி வேனில் சென்று கொண்டிருந்தனர். வேனைகோபிநாத் என்பவர் ஓட்டிச் சென்றார்.
வேன் சுங்குவார்ச்சத்திரம் அருகே வந்தபோது எதிரே சென்னை நோக்கி வந்த கண்டெய்னர் லாரி வேன் மீதுபயங்கரமாக மோதியது. இதில் வேன் அப்பளம் போல நொறுங்கியது.
வேனில் இருந்த டிரைவர் உள்ளிட்ட 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இறந்த அனைவரும்சென்னை வேலப்பன்சாவடி பகுதியைச் சேர்ந்தர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications