கருணாநிதி வீட்டை முற்றுகையிடும் மீனவர்கள்
சென்னை:
சேது சமுத்திர திட்டத்தை சிங்களர்கள் தூண்டுதலால் எதிர்க்கிறார்கள் என்று பேசிய திமுக தலைவர் கருணாநிதியின்பேச்சை கண்டிக்கும் வகையில் வரும் 27ம் தேதி அவருடைய வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தமீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக அனைத்து மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் இ.ராஜா, பாரதி, கோசு.மணி ஆகியோர்நிருபர்களிடம் கூறியதாவது:
சேது சமுத்திர திட்டத்தை எதிர்ப்பவர்களை சமூக விரோதிகள் என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு விமர்சித்தார்.கருணாநிதி சிங்களர்கள் தூண்டுதலினால் தான் சேது திட்டத்தை இங்கே எதிர்க்கின்றனர் என்று கூறினார்.
இத் திட்டம் மீனவர் வாழ்வை பாதிக்கும் என்பதை நாங்கள் ஆதாரத்துடன் கூறுகிறோம். எனவே அதை சிங்களர்தூண்டுதல் என்று கருணாநிதி பேசியது கண்டிக்கத்தக்கது. மாற்றுக் கருத்துக்களை தாங்கிக் கொள்ள முடியாமல்கருணாநிதி இப்ப இழிவாகப் பேசியது முறையல்ல.
அவரது பேச்சை கண்டிக்கும் வகையில் வரும் 27ம் தேதி கருணாநிதி வீட்டு முன்பு அகில இந்திய மீனவர் சங்கம்,தமிழ்நாடு மீனவர் முன்னேற்றக் கழகம், தென்னிந்திய மீனவர் சங்கம், மீனவர் நல மாமன்றம், பாரதிய மீனவர்சங்கம், தமிழ்நாடு மீனவர் இயக்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய சங்கங்கள் இணைந்து முற்றுகைபோராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்கள்.
-
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி!












Click it and Unblock the Notifications