ஆளுநரை காப்பாற்ற அதிமுக முயற்சி
சென்னை:
தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவை மாற்ற மத்திய அரசு முயற்சிப்பதை தடுத்து நிறுத்துமாறு கோரி குடியரசுத்தலைவர் அப்துல் கலாமுக்கு அதிமுக தந்தி மூலம் கோரிக்கை அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக குடியரசுத் தலைவருக்கு அதிமுக சார்பில் அனுப்பப்பட்டுள்ள தந்தியில், திமுக தலைவர்கருணாநிதியை திருப்திப்படுத்துவதற்காக தமிழக ஆளுநரை மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது.
இந்த முயற்சி அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. ஆளுநர் மாற்றம் தொடர்பான வழக்கு தற்போதுஉச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந் நிலையில் ஆளுநரை மாற்றும் மத்திய அரசின் முயற்சியைத் தடுக்கவேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.
இதேபோல, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ள மற்றொரு தந்தியில், ஆளுநரை மாற்ற எதிர்ப்புதெரிவித்து தொடரப்பட்டுள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, தமிழக ஆளுநரைமாற்றும் மத்திய அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம்பரிந்துரை செய்யவேண்டும்.
இந்த தந்தியையே ரிட் மனுவாக உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications