உயர் நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சிமொழியாகுமா?
Subscribe to Oneindia Tamil
மதுரை:
சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்களில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என மதுரையைச்சேர்ந்த வழக்கறிஞர்கள் தமிழக சட்ட அமைச்சர் ஜெயக்குமாரிடம் மனு அளித்துள்ளனர்.
தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத் துணைத் தலைவர் முத்துக்கிருஷ்ணன் தலைமையிலான குழு அமைச்சர்ஜெயக்குமாரை சந்தித்து கொடுத்த மனுவில்,
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். பல்வேறுமாநிலங்களில், அந்தந்த மாநில ஆட்சி மொழியே, உயர் நீதிமன்றத்திலும் ஆட்சி மொழியாக உள்ளது.
மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தமிழில் பெயர்ப் பலகை அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இக் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதி அளித்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
More From
-
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்!












Click it and Unblock the Notifications