கம்யூனிஸ்ட்டுகளை விரட்டியடிக்க வேண்டும்: சு.சுவாமி
சென்னை:
பல நாடுகளை பொருளாதாரரீதியில் திவாலாக்கிய கம்யூனிஸ்ட் கட்சிகளை இந்தியாவை விட்டே விரட்டவேண்டும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
சமீபகாலமாக பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்சுடன் அதிக நெருக்க காட்ட ஆரம்பித்திருக்கிறார் சுவாமி. சோனியாகாந்தியை அரசியல்ரீதியில் ஒழித்துக் கட்ட இந்தக் கட்சிகளுடன் கைகோர்க்கத் தயாராக இருப்பதாகக் கூறிவருகிறார்.
இந் நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கம்யூனிஸ்ட்டுகளை இந்திய அரசியலில் இருந்து வேரறுக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்ஷன்கூறியிருப்பதை வரவேற்கிறேன். இந்த கம்யூனிஸ்டுகளால் பல நாடுகள் திவாலாகி இருக்கின்றன. கிழக்குஐரோப்பா இதற்கு நல்ல உதாரணமாகத் திகழ்ந்து கொண்டுள்ளது.
தொழிலாளர் நலனுக்காகப் போராடுவதாகக் கூறிக் கொள்ளும் கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் நாடுகளில்அடக்குமுறை தான் நிலவுகிறது. அங்கு தொழிலாளர்களுடன் அரசுகள் பேச்சு நடத்துவது கூட இல்லை.
மார்க்ஸிசத்துக்கு எதிராக தேசிய அளவில் ஆர்.எஸ்.எஸ். தர்ம யுத்தம் நடத்த முன் வர வேண்டும். இந்த தேசியப்பணிக்கு உதவிட ஜனதா கட்சி முழு மனதுடன் முன் வரும் என்று கூறியுள்ளார் சுவாமி.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications