சரோஜினி வரதப்பனுக்கு ஜானகிதேவி பஜாஜ் விருது
மும்பை:
காந்தியவாதியான ராதாகிருஷ்ண பஜாஜ், டென்மார்க்கைச் சேர்ந்த மேரி தொய்கர் ஆகியோர் இந்த ஆண்டுக்கானஜம்னாலால் அமைதி விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக பாடுபட்டு வரும் தமிழகத்தைச் சேர்ந்த சரோஜினிவரதப்பனுக்கு ஜானகி தேவி பஜாஜ் வழங்கப்படவுள்ளது.
சமூக வளர்ச்சிப் பணிகள், காந்திய சிந்தனைகளைப் பரப்புதல் ஆகியவற்றில் சிறந்து விளங்குவோருக்குஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஊரக வளர்ச்சியில் அறிவியல், தொழில்நுட்பத்தை அமல்படுத்தியதற்காக பிரபாகர் தாகூருக்கு ஜம்னாலால்அறிவியல் விருது வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு விருதுடனும் கேடயமும், ரூ. 5 லட்சம் பரிசும் வழங்கப்படும்.
இந்த விருதுகளை வரும் டிசம்பர் 9ம் தேதி மும்பையில் நடக்கும் நிகழ்ச்சியில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயந்திரசரஸ்வதி சுவாமிகள் வழங்கவுள்ளார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications