விஜயக்குமார் யாத்திரைக்கு நல்லகண்ணு எதிர்ப்பு
ஈரோடு:
பண்ணாரியிலிருந்து, சென்னை வரை தமிழக அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார்பாதயாத்திரை மேற்கொள்வது தேவையற்றது, இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றுஇந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சந்தன மரங்களை வெட்டி வீழ்த்திய,யானைகளைக் கொன்று தந்தம் திருடிய வீரப்பன் சுட்டு வீழ்த்தப்பட்டது சந்தோஷமான செய்திதான்.இது ஒரு குற்றவாளியின் முடிவு.
வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் பண்ணாரிகோவிலுக்குச் சென்று மொட்டை போட்டுள்ளார். இது அவரது தனிப்பட்ட விருப்பம்.
ஆனால், பண்ணாரி கோவிலிலிருந்து சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் வரை பாதயாத்திரை மேற்கொள்வது என்பது தேவையற்றது. இது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவேகருதப்படும் என்றார் அவர்.
விஜய்குமாரின் பாத யாத்திரையை அதிமுக தனக்கு ஆதரவாக திருப்பிக் கொள்ளும் என எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications